எமது சேவைகள்

மட்டக்களப்பில் நாங்கள் வழங்கும் அச்சு மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட சேவைகளை ஆராயுங்கள்.

Digital printing service

டிஜிட்டல் அச்சு

வண்ண ஆவணங்கள், வணிக அட்டைகள், துண்டு பிரசுரங்கள் மற்றும் சான்றிதழ்களை தெளிவான வண்ணங்களில் அச்சிடும் சேவை.

  • A4/A3 கலர் லேசர் அச்சு
  • விசிட்டிங் கார்டு & துண்டுப் பிரசுரங்கள்
  • உயர்தர ஸ்டிக்கர்கள் & லேபிள்கள்
Offset printing service

ஆப்செட் அச்சு

திருமண அழைப்பிதழ்கள், பில் புத்தகங்கள், சிற்றேடுகள் மற்றும் நாட்காட்டிகளுக்கான குறைந்த விலையிலான மொத்த அச்சு சேவைகள்.

  • திருமண மற்றும் அழைப்பிதழ் அட்டைகள்
  • பில் & இன்வாய்ஸ் புத்தகங்கள்
  • சிற்றேடுகள் & காலண்டர்கள்
Laser marking service

லேசர் குறியீடு & செதுக்குதல்

உலோகம், மரம், அக்ரிலிக் மற்றும் மோதிரங்களில் லேசர் செதுக்குதல். பெயர்கள் மற்றும் லோகோக்களை துல்லியமாக செதுக்கலாம்.

  • மோதிரத்தில் லேசர் அச்சு (உள்ளே/வெளியே)
  • உலோக பேனா மற்றும் சாவிக்கொத்து செதுக்குதல்
  • மர மற்றும் அக்ரிலிக் வெட்டுதல்/செதுக்குதல்
Customized gifts service

தனிப்பயனாக்கப்பட்ட பரிசுகள்

பிறந்தநாள் மற்றும் திருமண விழாக்களை சிறப்பிக்க உங்கள் படங்களுடன் தனிப்பயனாக்கப்பட்ட பரிசுகளை உருவாக்குங்கள்.

  • தலையணை மற்றும் டி-சர்ட் அச்சு
  • கண்ணாடி புகைப்பட பிரேம்கள் & கடிகாரங்கள்
  • சாவிக்கொத்துகள் மற்றும் மரத்தாலான பொருட்கள்
Photocopy service

போட்டோகொப்பி & ஸ்கேனிங்

விரைவான போட்டோகொப்பி மற்றும் ஆவணங்களை ஸ்கேன் செய்து PDF ஆக மாற்றும் அதிவேக சேவை.

  • மொத்த கறுப்பு வெள்ளை போட்டோகொப்பி
  • அதிவேக ஆவண ஸ்கேனிங் (Scan-to-Email/PDF)
  • ஆவண அளவை மாற்றுதல் (பெரிதாக்குதல்/சிறிதாக்குதல்)
Binding service

பைண்டிங் & லேமினேட்டிங்

ஆவணங்கள், சான்றிதழ்கள் மற்றும் பல்கலைக்கழக ஆய்வறிக்கைகளை முறையாக பைண்டிங் மற்றும் லேமினேட்டிங் செய்யும் சேவை.

  • பிளாஸ்டிக் கொம் & ஸ்பைரல் பைண்டிங்
  • ஹார்ட் கவர் மற்றும் புராஜெக்ட் பைண்டிங்
  • அடையாள அட்டை & ஆவண லேமினேட்டிங்
Photo print and framing service

போட்டோ அச்சு & பிரேம்

துரோ பிரேம், கண்ணாடி பிரேம் மற்றும் மரப் பிரேம்களை வெவ்வேறு அளவுகளில் நேர்த்தியாக செய்து தரும் சேவை.

  • உயர்தர புகைப்படத்தாள் அச்சு
  • நேர்த்தியான துரோ பிரேம் மற்றும் பார்டர் வகைகள்
  • விருப்பத்திற்கேற்ப மர மற்றும் கண்ணாடி பிரேம்கள்
Screen printing service

ஸ்கிரீன் பிரிண்டிங்

டி-சர்ட்கள், பைகள் மற்றும் திருமண அட்டைகளில் நீண்ட காலம் நிலைத்து நிற்கும் வண்ணங்களில் அச்சிடும் சேவை.

  • சீරුடைகள் & டி-சர்ட் அச்சு
  • பருத்தி & கேன்வாஸ் பை அச்சு
  • அழைப்பிதழ் அட்டை ஸ்கிரீன் அச்சு
Mug printing service

மக் அச்சு

வெள்ளை பீங்கான், மேஜிக், மினுமினுப்பு அல்லது உள்வண்ண மக்குகளில் உங்கள் புகைப்படங்களுடன் பிரீமியம் மக் அச்சு சேவை.

  • வெள்ளை நிற செராமிக் மக் அச்சு
  • வெப்பத்திற்கு நிறம் மாறும் மேஜிக் மக்
  • மின்னும் மற்றும் மெட்டாலிக் மக் அச்சு