நினைவு அட்டை உருவாக்குதல் (Death Card Creator)

நேரடி மாதிரிக்காட்சி மூலம் நினைவு அட்டைகளை (Memorial Death Cards) சுலபமாக வடிவமைத்து அச்சிடுங்கள்.

வருடம்
மாதம்
திகதி
வருடம்
மாதம்
திகதி
படத்தின் நிலை & அளவு (Zoom & Pan)
பெரிதாக்குதல் (Zoom) 100%
கிடைமட்ட நகர்வு (Horizontal X) 0px
செங்குத்து நகர்வு (Vertical Y) 0px
குறிப்பு: படத்தை நகர்த்தும்போது ஓரங்களில் இடைவெளி வந்தால், பெரிதாக்குதல் (Zoom) அளவை அதிகரித்தால் (140%-180%) படம் முழுமையாய் பொருந்தும்.
Corner Preview
எளிய சட்டகம்
Lotus Gold Frame பொன் இதழ்
Baroque Gold Frame அரண்மனை
Carved Frame மரச் செதுக்கல்
Floral Frame மலர் மாலை
Lamp Preview
Agal Vilakku அகல் விளக்கு
Kuthu Vilakku குத்துவிளக்கு
Black Deepam கருப்பு தீபம்
Lamp 1 பாரம்பரியம்
Lamp 2 நெடும் விளக்கு
எழுத்து அளவு (Text Size) 100%
வரி இடைவெளி (Line Spacing) 100%
படத்தின் அளவு (Photo Size) 100%
மகிழுடித்தீவைப் பிறப்பிடமாகவும் அரசடித்தீவை வசிப்பிடமாகவும் கொண்ட
24.08.2026 அன்று இறைபதமடைந்தார்.
இறந்தவர் பாலினம்:
அன்னாரின் பூவுடல் 05.01.2020 அன்று மாலை 04.00 மணியளவில் அன்னாரின் இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு, அரசடித்தீவு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளுமாறு அறியத்தருகின்றோம்.

மரண அறிவித்தல்

பிறப்பு
1947
10
26
Deepam
Late Person Photo
Deepam
இறப்பு
2020
01
03
மகிழுடித்தீவைப் பிறப்பிடமாகவும் அரசடித்தீவை வசிப்பிடமாகவும் கொண்ட
அமரர். உசுமண்டாப்போடி வீரசிங்கம்
(அரசடித்தீவு கிராம அபிவிருத்திச் சங்க முன்னாள் தலைவர், ம.தெ.மே பலநோக்குக் கூட்டுறவுச் சங்க அரசடித்தீவுக் கிளையின் இயக்குநர் சபையின் முன்னாள் உறுப்பினர், கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலய கலிங்குல திருச்சபை, பண்டாரியாவெளி ஸ்ரீ நாகதம்பிரான், அரசடித்தீவு விக்னேஸ்வரர் ஆலயங்களின் முன்னாள் நிர்வாக சபை உறுப்பினர்.)
24.08.2026 அன்று இறைபதமடைந்தார்.
அன்னாரின் பூவுடல் நல்லடக்கம் 05.01.2020 அன்று மாலை 04.00 மணியளவில் அரசடித்தீவு இந்து மயானத்தில் இடம்பெறும் என்பதை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
காந்தள் அச்சகம் - 075 2221444 - புதுக்குடியிருப்பு